காதல்...
மனதுக்குள் கலவரம்...
விழிகளின் ஆயுதங்கள்
மாறி மாறி தாக்க
இதழ்களின் முத்தமோ
கலவரத்தை அடக்கியது!!!
இப்போது, என் வாலிப தேசத்தில்
அமைதியாய் பறக்கிறது
காதல் கொடி!!!
Labels: Kadhal Kavithai, Tamil Love Poems
This site contains Hindi Shayari's, Tamil Kavithaigal, Gazal, Jokes & SmS Jokes...etc.
மனதுக்குள் கலவரம்...
Labels: Kadhal Kavithai, Tamil Love Poems
0 Comments:
Post a Comment
<< Home