Friday, September 14, 2007

தொட்டி மீன்...

பார்த்து ரசித்துக் கொண்டே
போகிறார்கள் எல்லோரும்!!!
யாருக்கும் விடுவிக்கும் மனமில்லை...
மீன் நீரில் நீந்துகிறது...
மனிதன் அறியாமையில் நீந்துகிறீர்கள்...

Labels:

Hikoo...

Aval Parvaiyil
Idari Vizhundhen...
Vazhukkal Manadhu..

Labels: , ,